இவை நேர விரையத்தை உண்டாக்குகின்றன
பொழுதுபோக்கு என்ற போர்வையில் அளவுக்கு அதிகமான நேரம் வீண் ஆகின்றது
உதாரணம் :
போன் அடிமைத்தனம்
டீவி
தொடர்கள்
கிரிக்கெட்
விளையாட்டு போட்டிகள்
சமூக வலைத்தளங்கள்
யூடியூப்
படங்கள்
அரசியல் நிகழ்ச்சிகள்
பொழுதுபோக்கு தேவையான ஒன்று தான்.
ஆனால் பொழுதுபோக்குக்கு ஒர் அளவு உண்டு.
பொழுதுபோக்குக்காக 30 நிமிடங்களுக்கு மேல் செலவு செய்தல் தேவையில்லாத ஒன்று தான்.
நேர வீண் ஆவதை குறைத்தால் பயன் உள்ள செயல்கள் செய்ய நேரம் கிடைக்கும்.
நம்மிடம் நேரம் இருந்தால் தான் பயனுள்ளதை செய்ய முடியும்.
பயனுள்ளதை செய்ய நேரத்தை சேமித்தல் அவசியம்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஉங்கள் கருத்து மிகவும் உண்மைதான். நேரத்தில் கவனம் செலுத்தினால் நாம் நிச்சயம் வாழ்வில் பல நல்ல மாற்றத்தினை காண முடியும். நிச்சியம் இது மிக சிறிய ஆனால் பயனுள்ள பதிவு. மேலும் இது போன்ற நல்ல செய்திகளை தொடர்ந்து பதிவிட வேண்டும்.
பதிலளிநீக்கு