பிரச்சனையை சிறியதாக பிரித்து கையாளும் முறை
குழுவாக இணைந்து பிரச்சனையை எதிர்கொள்ளுதல்
இணையத்தில் தேடுதல்
இணையத்தில் உதவி கேட்டல்
பிரச்சனையை ஓர் சவாலாக ஏற்றுக்கொண்டு செயல்படுதல்
பிறரிடம் உதவி கேட்டல்
தொடர்ச்சியாக முயற்சி செய்தல்
தினமும் முயற்சி செய்தல்
தினமும் கற்றல்
தினமும் முன்னேறுதல்
பிறரின் அணுகுமுறையை கவனித்து பின்பற்றல்
பொறுமையாக செயல் செய்
சிறிது சிறிதாக செய்
விருப்பப்பட்டு செய்
விளையாட்டு போல் விருப்பத்துடன் செய்
வழி கண்டுபிடித்து செல்
ஆர்வத்துடன் அணுகு
துறை சம்பந்தமாக படி
செயலின் படிநிலைகளை பட்டியல் இடு
கண்டுபிடி
தேடிப் பார்த்தல்
ஆராய்ச்சி செய்
Trial and error approach
மகிழ்ச்சியாக செய்
மகிழ்ச்சியாக அணுகு
புதியதை / மாற்றத்தை ஏற்றுக் கொள், எதிர்காதே
புதியதை / மாற்றத்தை கற்றுக் கொள்
குழந்தை போல் புதியதை கற்றுக் கொள்
பிரச்சனையுடன் இணக்கமாக போ, முறன்படாதே
பழக்கபடுதல்
தெரியாது என்று தயங்காது! புதியது என்று கற்றுக் கொள்
Hobby
Involvement காட்டு
அக்கறை காட்டு
Problem கஷ்டம் என்று நினைக்காதே
Comfort zone ல் இருக்காதே
அனுபவத்தில் இருந்து கற்க
Growth Attitude இரு
துரு துரு என இரு
பொறுமையாக இரு
தெளிவாக இரு
புதியதை கற்றுக் கொண்டு செயல்படு
Flow ஆக செயல்படு
பிரச்சனை என்று நினைப்பது தவறு
செயலை தொடங்கு, அது momentum கொடுக்கும்
Clue தேடு
முடிவு எடுக்கும் திறனை வளர்த்துக் கொள்
செயல் வீரர் ஆக இரு
செயல் பலன் தரும்
மொத்தமாக பார்த்து மலைத்து போதல் தவறு
கிரிக்கெட் விளையாடு, பிரச்சனை என்று சொல்லாதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக