திங்கள், 23 மார்ச், 2026

தொழில் நேரம்

 தொழில் செய்யும் நேரம் 


தொழில் செய்யும் நேரத்தில் நாம் திறம்பட செயல்பட வேண்டும். 


நம் வாழ்வில் ஒரு பகுதி தொழில் செய்யும் நேரம் தான் எனவே அதை திறம்பட பயன்படுத்துதல் அவசியம். 


கொடுத்த பணியை விரைவாக முடித்து, மீதமுள்ள நேரத்தில் தொழில் தொடர்பாக புதியன கற்க வேண்டும்.


தினசரி இலக்குகளை வைத்து அதை செய்து முடிக்க வேண்டும்


தேவைப்படும் போது ஒய்வு எடுத்து கொள்ள வேண்டும்


சொந்த தொழில் என்று நினைத்து செயல் பட வேண்டும்


புதியன கற்க வேண்டும்


பிரச்சனைகளை இணைந்து கையாள வேண்டும்


முழுமையான ஈடுபட்டு வேண்டும்


வாழ்வின் நோக்கம் என்று உணர்ந்து பணி செய்ய வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக