முக்கியதுவம் தவறாமல் இருப்பது
செவ்வாய், 31 மார்ச், 2026
சனி, 28 மார்ச், 2026
பணத்தால் கட்டுபடுத்தபடும் வாழ்க்கை
பணம் நம் வாழ்க்கை கட்டுப்படுத்துகிறது
பெரும்பாலான நபர்கள் உழைக்க தயாராக தான் உள்ளனர்.
என்ன தான் உழைத்தாலும் உழைப்பின் பலன் நமக்கு கிடைப்பது இல்லை.
அதுதான் பிரச்சனை
வெள்ளி, 27 மார்ச், 2026
வியாழன், 26 மார்ச், 2026
தயக்கம்
யோசனை செய்து நேர விரையம் செய்கிறோம்.
நேர விரையம்
ஆற்றல் விரையம்
செயல் வேகம் குறையும்.
யோசனை பின்னர் செயல் என்ற சுழற்சி முறை தவறு.
Flow ஆக செயல் செய்ய வேண்டும்
பிறர் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் தயக்கத்தை உண்டாக்குகிறது
இரண்டு முறை செயல் செய்வது, எண்ணத்தில் செயல் செய்தல், physical செயல் செய்தல்
புதன், 25 மார்ச், 2026
செயல்
செயல்
செயல் என்பது விதை நட்டு மரம் வளர்பதுபோல் மெதுவாக தான் நடக்கும்
தினமும் வேலை செய்ய வேண்டும்
முன்னேற்றத்தை கண்காணிக்க வேண்டும்
பொறுமை அவசியமான ஒன்று
நிதானம் அவசியமான ஒன்று
செயல் நிர்வாகம் :
ஒரு செயலை பல சிறிய படிநிலைகளாக பிரி
பின்னர் ஒவ்வொன்றாக செய்
இலக்கு அட்டை
நமது இலக்கை ஒரு அட்டையில் எழுதி வைக்க வேண்டும்.
இலக்கு அட்டையை தினமும் 5 நிமிடம் பார்க்க வேண்டும்.
இப்படி செய்வதால் ஆழ்மனதில் பதிவு உண்டாகி, அந்த இலக்கை நாம் அடைவோம்.
பிரச்சனை கையாளும் வழிமுறைகள்
பிரச்சனையை சிறியதாக பிரித்து கையாளும் முறை
குழுவாக இணைந்து பிரச்சனையை எதிர்கொள்ளுதல்
இணையத்தில் தேடுதல்
இணையத்தில் உதவி கேட்டல்
பிரச்சனையை ஓர் சவாலாக ஏற்றுக்கொண்டு செயல்படுதல்
பிறரிடம் உதவி கேட்டல்
தொடர்ச்சியாக முயற்சி செய்தல்
தினமும் முயற்சி செய்தல்
தினமும் கற்றல்
தினமும் முன்னேறுதல்
பிறரின் அணுகுமுறையை கவனித்து பின்பற்றல்
பொறுமையாக செயல் செய்
சிறிது சிறிதாக செய்
விருப்பப்பட்டு செய்
விளையாட்டு போல் விருப்பத்துடன் செய்
வழி கண்டுபிடித்து செல்
ஆர்வத்துடன் அணுகு
துறை சம்பந்தமாக படி
செயலின் படிநிலைகளை பட்டியல் இடு
கண்டுபிடி
தேடிப் பார்த்தல்
ஆராய்ச்சி செய்
Trial and error approach
மகிழ்ச்சியாக செய்
மகிழ்ச்சியாக அணுகு
புதியதை / மாற்றத்தை ஏற்றுக் கொள், எதிர்காதே
புதியதை / மாற்றத்தை கற்றுக் கொள்
குழந்தை போல் புதியதை கற்றுக் கொள்
பிரச்சனையுடன் இணக்கமாக போ, முறன்படாதே
பழக்கபடுதல்
தெரியாது என்று தயங்காது! புதியது என்று கற்றுக் கொள்
Hobby
Involvement காட்டு
அக்கறை காட்டு
Problem கஷ்டம் என்று நினைக்காதே
Comfort zone ல் இருக்காதே
அனுபவத்தில் இருந்து கற்க
Growth Attitude இரு
துரு துரு என இரு
பொறுமையாக இரு
தெளிவாக இரு
புதியதை கற்றுக் கொண்டு செயல்படு
Flow ஆக செயல்படு
பிரச்சனை என்று நினைப்பது தவறு
செயலை தொடங்கு, அது momentum கொடுக்கும்
Clue தேடு
முடிவு எடுக்கும் திறனை வளர்த்துக் கொள்
செயல் வீரர் ஆக இரு
செயல் பலன் தரும்
மொத்தமாக பார்த்து மலைத்து போதல் தவறு
கிரிக்கெட் விளையாடு, பிரச்சனை என்று சொல்லாதே
செவ்வாய், 24 மார்ச், 2026
பழக்கங்கள்
நல்ல பழக்கங்கள் நம் வாழ்வில் சிறப்பாக வாழ உதவும்.
உடல் நலம் தொடர்பான பழக்கங்கள் :
காலையில் அரை ஸ்பூன் நல்லெண்ணெய் குடித்தல்
காலை எழந்த உடன் வெறும் வயிற்றில் நீர் குடித்தல்
உடல் பயிற்சி செய்தல்
புத்தகம் படித்தல்
தினசரி செயல் பட்டியல்
இலக்கு அட்டை
தினசரி நாளை மீள் ஆய்வு செய்தல்
Zero Concept Approach
Zero concept Approach என்பது மனதை அறிவை சுத்தமாக வைத்துக் கொள்ளும் ஒர் நிகழ்வு ஆகும்.
நம் அறிவில் நிறைய concept களை அடுக்கி வைத்து இருக்கிறோம்.
தேவைப்படும் நேரங்களில் நமது அறிவில் concept எதுவும் இல்லை என்று நாம் நினைக்கும் போது அறிவு தெளிவடைகிறது.
நம்மால் சிறப்பாக செயல்பட முடிகிறது
திங்கள், 23 மார்ச், 2026
தினசரி செயல் பட்டியல்
தினமும் நாம் செய்யும் செயலை ஒர் பட்டியல் ஆக வைத்து கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த தினசரி செயல் பட்டியலின் பயன் என்னவென்றால் நாம் என்ன செய்ய வேண்டும் என்று தினமும் யோசிக்க தேவை இல்லை.
நாம் செய்யும் செயல் மறந்து செய்யாமல் இருக்கும் நிலை வராது
வாழ்வில் ஒரு ஒழுங்கு அமைப்பு உண்டாகிறது
தொழில் நேரம்
தொழில் செய்யும் நேரம்
தொழில் செய்யும் நேரத்தில் நாம் திறம்பட செயல்பட வேண்டும்.
நம் வாழ்வில் ஒரு பகுதி தொழில் செய்யும் நேரம் தான் எனவே அதை திறம்பட பயன்படுத்துதல் அவசியம்.
கொடுத்த பணியை விரைவாக முடித்து, மீதமுள்ள நேரத்தில் தொழில் தொடர்பாக புதியன கற்க வேண்டும்.
தினசரி இலக்குகளை வைத்து அதை செய்து முடிக்க வேண்டும்
தேவைப்படும் போது ஒய்வு எடுத்து கொள்ள வேண்டும்
சொந்த தொழில் என்று நினைத்து செயல் பட வேண்டும்
புதியன கற்க வேண்டும்
பிரச்சனைகளை இணைந்து கையாள வேண்டும்
முழுமையான ஈடுபட்டு வேண்டும்
வாழ்வின் நோக்கம் என்று உணர்ந்து பணி செய்ய வேண்டும்
ஞாயிறு, 22 மார்ச், 2026
குழுவாக செயல்படுதல்
மக்களுக்கான அரசியல்
சமூக நலம் பேணல்
தற்சார்பு தொழில்கள்
நீண்ட கால செயல் திட்டம் கையாளும் முறை
குறைத்த பண தேவை வாழ்க்கை முறை
திசை திருப்புதல்
சனி, 21 மார்ச், 2026
போன் அடிமைத்தனம்
நம் தினசரி வாழ்வில் போன் பயன்பாடு அதிகமாக உள்ளது
நேரத்தை மிச்சப்படுத்தும் என்று கருதிய ஓன்று, இன்று நேரத்தை கொல்கிறது
படிநிலை ஓன்று :
போன் நமது நேரத்தை கொல்கிறது என்று உணரவேண்டும்
போனை அளவுக்கு மீறி பயன்படுத்துகிறோம் என்ற எண்ணம் வந்தாலே நாம் போனுக்கு அடிமையாக இருக்கிறோம் என்ற பொருள் உள்ளது.
படிநிலை இரண்டு :
பொழுதுபோக்கிற்கான மாற்று வழிகளை கண்டறிய வேண்டும்.
பொழுதுபோக்கிற்கான வழிகள் :
- பாடல் கேட்டல்
- நண்பர்களிடம் பேசுதல்
- படுத்து இருத்தல்
- தூங்குதல்
படிநிலை மூன்று :
போனை தேவைக்கு மட்டும் பயன்படுத்துதல்
- பிறரின் அழைப்பை ஏற்கவும், பிறரை அழைக்கவும் பயன்படுத்துதல்
- பணம் செலுத்த பயன்படுத்தல்
- போக்குவரத்து டிக்கெட் பதிவு செய்ய பயன்படுத்தல்
- Map பார்த்தல்