புதன், 22 ஏப்ரல், 2026

உணர்ச்சி வசப்படுதல்

 ஒன்றிலேயே சுற்றி கொண்டு இருப்பது


Every thing is part of the game


Don't attach with matter


மனதை பாதிக்கிறது


மனம் பலவீனமாக உள்ளது


Accept the matter


நடப்பதை ஏற்றுக் கொள்

ஞாயிறு, 5 ஏப்ரல், 2026

பகலில் தூக்கம்


Chess விளையாடு 

 Suduko game விளையாடு

இனிப்பு சாப்பிடு

பேசு

பல தொழில் கற்றல்

மன நிம்மதி

 யார் / எது இருந்தாலும், இல்லாவிட்டாலும் நிம்மதியாக இரு

சோம்பேறி தனம்

 ஓய்வு சுகமானதாக இருப்பது


வேலை செய்த பிறகு தான் ஓய்வு

சனி, 4 ஏப்ரல், 2026

Time lock strategy

 நேரத்தை கட்டுபடுத்தினால் வாழ்க்கையை கட்டுபடுத்தலாம்



வெள்ளி, 3 ஏப்ரல், 2026

எப்படி வாழ வேண்டும்

 எப்படி வாழ வேண்டும்


சுற்றி நடப்பதை கவனி

சூழ்நிலைக்கு தகுந்த படி மாறு

செயல் வீரனாக இரு 

தனக்கு தேவையானதை தானே செய்தல்

Porn addiction

 மனிதனாக மதிக்க வேண்டும்


மனதை பாதிக்கும்

குணத்தை மாற்றும்

செவ்வாய், 31 மார்ச், 2026

சனி, 28 மார்ச், 2026

பணத்தால் கட்டுபடுத்தபடும் வாழ்க்கை

 பணம் நம் வாழ்க்கை கட்டுப்படுத்துகிறது


பெரும்பாலான நபர்கள் உழைக்க தயாராக தான் உள்ளனர். 


என்ன தான் உழைத்தாலும் உழைப்பின் பலன் நமக்கு கிடைப்பது இல்லை. 


அதுதான் பிரச்சனை

நம் உழைப்பை அழிக்கும் பணம்

 பணவீக்கம் என்ற பெயரில் நம் உழைப்பு வீண் ஆகிறது. 



வியாழன், 26 மார்ச், 2026

தயக்கம்


யோசனை செய்து நேர விரையம் செய்கிறோம்.

நேர விரையம்

ஆற்றல் விரையம்

செயல் வேகம் குறையும். 


யோசனை பின்னர் செயல் என்ற சுழற்சி முறை தவறு. 


Flow ஆக செயல் செய்ய வேண்டும்


பிறர் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் தயக்கத்தை உண்டாக்குகிறது


இரண்டு முறை செயல் செய்வது, எண்ணத்தில் செயல் செய்தல், physical செயல் செய்தல்

புதன், 25 மார்ச், 2026

Delegate

 Delegate work

செயல்

 செயல்


செயல் என்பது விதை நட்டு மரம் வளர்பதுபோல் மெதுவாக தான் நடக்கும்


தினமும் வேலை செய்ய வேண்டும்

முன்னேற்றத்தை கண்காணிக்க வேண்டும்


பொறுமை அவசியமான ஒன்று


நிதானம் அவசியமான ஒன்று


செயல் நிர்வாகம் : 

ஒரு செயலை பல சிறிய படிநிலைகளாக பிரி

பின்னர் ஒவ்வொன்றாக செய்


இலக்கு அட்டை

 நமது இலக்கை ஒரு அட்டையில் எழுதி வைக்க வேண்டும். 


இலக்கு அட்டையை தினமும் 5 நிமிடம் பார்க்க வேண்டும். 


இப்படி செய்வதால் ஆழ்மனதில் பதிவு உண்டாகி, அந்த இலக்கை நாம் அடைவோம். 



பிரச்சனை கையாளும் வழிமுறைகள்

 பிரச்சனையை சிறியதாக பிரித்து கையாளும் முறை


குழுவாக இணைந்து பிரச்சனையை எதிர்கொள்ளுதல்


இணையத்தில் தேடுதல்


இணையத்தில் உதவி கேட்டல்


பிரச்சனையை ஓர் சவாலாக ஏற்றுக்கொண்டு செயல்படுதல்


பிறரிடம் உதவி கேட்டல்


தொடர்ச்சியாக முயற்சி செய்தல்


தினமும் முயற்சி செய்தல்


தினமும் கற்றல்


தினமும் முன்னேறுதல்


பிறரின் அணுகுமுறையை கவனித்து பின்பற்றல்


பொறுமையாக செயல் செய்


சிறிது சிறிதாக செய்


விருப்பப்பட்டு செய்


விளையாட்டு போல் விருப்பத்துடன் செய்


வழி கண்டுபிடித்து செல் 


ஆர்வத்துடன் அணுகு


துறை சம்பந்தமாக படி


செயலின் படிநிலைகளை பட்டியல் இடு


கண்டுபிடி

தேடிப் பார்த்தல்


ஆராய்ச்சி செய்


Trial and error approach


மகிழ்ச்சியாக செய்


மகிழ்ச்சியாக அணுகு


புதியதை / மாற்றத்தை ஏற்றுக் கொள், எதிர்காதே


புதியதை / மாற்றத்தை கற்றுக் கொள்

குழந்தை போல் புதியதை கற்றுக் கொள்


பிரச்சனையுடன் இணக்கமாக போ, முறன்படாதே


பழக்கபடுதல்


தெரியாது என்று தயங்காது! புதியது என்று கற்றுக் கொள்

Hobby 


Involvement காட்டு


அக்கறை காட்டு


Problem கஷ்டம் என்று நினைக்காதே 


Comfort zone ல் இருக்காதே


அனுபவத்தில் இருந்து கற்க


Growth Attitude இரு


துரு துரு என இரு


பொறுமையாக இரு 


தெளிவாக இரு


புதியதை கற்றுக் கொண்டு செயல்படு


Flow ஆக செயல்படு


பிரச்சனை என்று நினைப்பது தவறு


செயலை தொடங்கு, அது momentum கொடுக்கும்


Clue தேடு


முடிவு எடுக்கும் திறனை வளர்த்துக் கொள்


செயல் வீரர் ஆக இரு


செயல் பலன் தரும்


மொத்தமாக பார்த்து மலைத்து போதல் தவறு


கிரிக்கெட் விளையாடு, பிரச்சனை என்று சொல்லாதே

செவ்வாய், 24 மார்ச், 2026

பழக்கங்கள்

 நல்ல பழக்கங்கள் நம் வாழ்வில் சிறப்பாக வாழ உதவும். 


உடல் நலம் தொடர்பான பழக்கங்கள் :

காலையில் அரை ஸ்பூன் நல்லெண்ணெய் குடித்தல்


காலை எழந்த உடன் வெறும் வயிற்றில் நீர் குடித்தல்


உடல் பயிற்சி செய்தல்


புத்தகம் படித்தல்


தினசரி செயல் பட்டியல் 


இலக்கு அட்டை


தினசரி நாளை மீள் ஆய்வு செய்தல்




Zero Concept Approach

 Zero concept Approach என்பது மனதை அறிவை சுத்தமாக வைத்துக் கொள்ளும் ஒர் நிகழ்வு ஆகும். 


நம் அறிவில் நிறைய concept களை அடுக்கி வைத்து இருக்கிறோம். 


தேவைப்படும் நேரங்களில் நமது அறிவில் concept எதுவும் இல்லை என்று நாம் நினைக்கும் போது அறிவு தெளிவடைகிறது. 


நம்மால் சிறப்பாக செயல்பட முடிகிறது

திங்கள், 23 மார்ச், 2026

தினசரி செயல் பட்டியல்

தினமும் நாம் செய்யும் செயலை ஒர் பட்டியல் ஆக வைத்து கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 


இந்த தினசரி செயல் பட்டியலின் பயன் என்னவென்றால் நாம் என்ன செய்ய வேண்டும் என்று தினமும் யோசிக்க தேவை இல்லை. 


நாம் செய்யும் செயல் மறந்து செய்யாமல் இருக்கும் நிலை வராது


வாழ்வில் ஒரு ஒழுங்கு அமைப்பு உண்டாகிறது

தொழில் நேரம்

 தொழில் செய்யும் நேரம் 


தொழில் செய்யும் நேரத்தில் நாம் திறம்பட செயல்பட வேண்டும். 


நம் வாழ்வில் ஒரு பகுதி தொழில் செய்யும் நேரம் தான் எனவே அதை திறம்பட பயன்படுத்துதல் அவசியம். 


கொடுத்த பணியை விரைவாக முடித்து, மீதமுள்ள நேரத்தில் தொழில் தொடர்பாக புதியன கற்க வேண்டும்.


தினசரி இலக்குகளை வைத்து அதை செய்து முடிக்க வேண்டும்


தேவைப்படும் போது ஒய்வு எடுத்து கொள்ள வேண்டும்


சொந்த தொழில் என்று நினைத்து செயல் பட வேண்டும்


புதியன கற்க வேண்டும்


பிரச்சனைகளை இணைந்து கையாள வேண்டும்


முழுமையான ஈடுபட்டு வேண்டும்


வாழ்வின் நோக்கம் என்று உணர்ந்து பணி செய்ய வேண்டும்

ஞாயிறு, 22 மார்ச், 2026

நேர நிர்வாகம்

 நேர நிர்வாகம்

உடல் நலம்

 உடல் நலம்

குழுவாக செயல்படுதல்

நாம் குடும்பங்களாக வாழ்கிறோம், 
இது நமக்கு நன்மையை தருகிறது. 

அதுபோல் நாம் ஒரு குழுவாக வாழ்ந்தால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். 

10 குடும்பங்கள் சேர்ந்து ஓர் குழுவாக இணைந்து செயல்பட வேண்டும்

பகிர்ந்து கொள்ளும் தளம் : 
நமக்கு ஏற்படும் பிரச்சினைகளை பகிர்ந்து கொள்ளலாம்

நமக்கு ஏற்படும் நன்மையை பகிர்ந்து கொள்ளலாம்

சேர்ந்து செயல்படலாம்

பணியை பகிர்ந்து கொள்ளலாம்

பொருட்களை பகிர்ந்து கொள்ளலாம்

பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ளலாம்

பிரச்சனைகளுக்கான தீர்வு காண்

மக்களுக்கான அரசியல்

மக்கள் 10 குடும்பங்கள் சேர்ந்த ஓர் குழுவாக செயல்பட்டு தனக்கு தேவையான அரசியல் தீர்வை தானே அடைதல் வேண்டும்

சமூக நலம் பேணல்

ஒரு மனிதன் வாழ்வது ஓர் சமூகத்தில் தான். 

ஒரு நல்ல சமூகத்தில் வாழ்வது நல்ல ஒன்று எனவே சமூகம் நன்றாக இருக்கவும் நாம் பணி செய்ய வேண்டும்

ஒரு மனிதனுக்கான வாழ்க்கை துணையை நம் சமூகத்தில் இருந்து தான் தேர்ந்தெடுக்க போகிறோம் எனவே நல்ல சமூகம் என்பது நமக்கு தேவையான ஒன்று தான். 

தற்சார்பு தொழில்கள்

சுயமாக ஒரு தொழில் தேவை, 

அந்த தொழிலும் தற்சார்பு தொழிலாக இருந்தால் மகிழ்ச்சி தான். 

தேனி வளர்ப்பு

நீண்ட கால செயல் திட்டம் கையாளும் முறை

நீண்ட கால திட்டங்களை நிறைவேற்றும் முறை

தினமும் செயல் செய்தல்
முன்னேற்றத்தை கண்காணித்தல் 

குறைத்த பண தேவை வாழ்க்கை முறை

நாம் நல்ல வாழ்க்கை வாழ சில முக்கியமான விசயங்கள் தேவை. 

கல்வி
உடல் நலம்
மருத்துவம்
உணவு
தொழில்
குழுவாக செயல்பட்டுதல்
சமூக சேவை
பாதுகாப்பு
மின்சாரம்
உடை
போக்குவரத்து
தொலைதொடர்பு

மேலே கூறியவற்றில் நாம் தன்னிறவு அடைய
வேண்டும்

நாம் நேரத்தை அதற்காக பயன்படுத்த வேண்டும்

திசை திருப்புதல்

நாம் பல வகைகளில் திசை திருப்பப்படுகிறோம்


இவை நேர விரையத்தை உண்டாக்குகின்றன

பொழுதுபோக்கு என்ற போர்வையில் அளவுக்கு அதிகமான நேரம் வீண் ஆகின்றது


உதாரணம் : 
போன் அடிமைத்தனம்
டீவி
தொடர்கள்
கிரிக்கெட்
விளையாட்டு போட்டிகள்
சமூக வலைத்தளங்கள்
யூடியூப்
படங்கள்
அரசியல் நிகழ்ச்சிகள்


பொழுதுபோக்கு தேவையான ஒன்று தான். 
ஆனால் பொழுதுபோக்குக்கு ஒர் அளவு உண்டு. 

பொழுதுபோக்குக்காக 30 நிமிடங்களுக்கு மேல் செலவு செய்தல் தேவையில்லாத ஒன்று தான். 

நேர வீண் ஆவதை குறைத்தால் பயன் உள்ள செயல்கள் செய்ய நேரம் கிடைக்கும். 

நம்மிடம் நேரம் இருந்தால் தான் பயனுள்ளதை செய்ய முடியும். 

பயனுள்ளதை செய்ய நேரத்தை சேமித்தல் அவசியம். 

சனி, 21 மார்ச், 2026

போன் அடிமைத்தனம்

நம் தினசரி வாழ்வில் போன் பயன்பாடு அதிகமாக உள்ளது

நேரத்தை மிச்சப்படுத்தும் என்று கருதிய ஓன்று, இன்று நேரத்தை கொல்கிறது


படிநிலை ஓன்று : 

போன் நமது நேரத்தை கொல்கிறது என்று  உணரவேண்டும்

போனை அளவுக்கு மீறி பயன்படுத்துகிறோம் என்ற எண்ணம் வந்தாலே நாம் போனுக்கு அடிமையாக இருக்கிறோம் என்ற பொருள் உள்ளது.


படிநிலை இரண்டு : 

பொழுதுபோக்கிற்கான மாற்று வழிகளை கண்டறிய வேண்டும்.


பொழுதுபோக்கிற்கான வழிகள் :

  • பாடல் கேட்டல்
  • நண்பர்களிடம் பேசுதல்
  • படுத்து இருத்தல்
  • தூங்குதல்


படிநிலை மூன்று : 

போனை தேவைக்கு மட்டும் பயன்படுத்துதல்


  • பிறரின் அழைப்பை ஏற்கவும், பிறரை அழைக்கவும் பயன்படுத்துதல்
  • பணம் செலுத்த பயன்படுத்தல்
  • போக்குவரத்து டிக்கெட் பதிவு செய்ய பயன்படுத்தல்
  • Map பார்த்தல்